நாளுக்கு நாள் கைபேசி பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது . நம் இந்தியா நாட்டில் மொபைல் வைத்திருப்பவர்கள்
ஐம்பது கோடிக்கு மேல் என்று ஒரு கணக்கெடுப்பு சொல்லுகிறது .
இன்று பிறக்கும் போதே மொபைல் வைத்துக் கொண்டுதான் குழந்தைகள் கூட பிறக்கிறது என்று சொன்னால் மிகையல்ல .ஏன்னென்றால் இன்று கைபேசி
நமக்கு அத்தியாவசியமாய் இருக்கிறது .நாம் பயன் படுத்தும் இந்த மொபைல் உண்மையானதா அல்லது போலியா என்று கண்டறிய ஒரு எளிமையான வழி ஒன்று உள்ளது . நம் மொபைலில் *#06# என்று தட்டியவுடன் நமக்கு 15 எண்கள் கொண்ட ஒரு SERIAL NO கிடைக்கும் .இப்போது நம் மொபைல் உண்மையானதுதான் .