நம் தமிழ் மொழியில் எம்.எஸ்.ஆபீஸ் இருந்தால் எப்படி இருக்கும் .
நாம் பயன் படுத்தும் FILE ,EDIT போன்ற மெனு பார்களெல்லாம் தமிழில் தான் இருக்கும் .சில தமிழ் சொற்கள் புரியாது .இருந்தாலும் இந்தியாவில் உள்ள வடக்கு திராவிட மொழில்களில் ஒன்றான தமிழிலும் எம்.எஸ். ஆபீஸ் இருப்பது ஒரு ஆச்சரியமான காரியம் தான் . இந்த மென்பொருளை பயன்படுத்தி நம் தமிழ் வளர்ப்போம் .