அனைவராலும் பயன்படுத்தப்படும் விண்டோஸ் ஏழு சிஸ்டத்தில்
LOG ON SCREEN எப்போதுமே ஒரே மாதிரி தான் இருக்கும் .இந்த ஸ்க்ரீனை மாற்றி பார்த்தால் என்ன இந்த விண்டோஸ் ஏழு LOG ON SCREEN வால்பேப்பர்,
IMAGE OR SOLID COLUR ஆகியவற்றையும் ஒரு மென்பொருள் துணை கொண்டு மாற்றலாம் . இந்த மேபோருலானது இணையத்திலே இலவசமாக கிடைக்கிறது .
: Instant Logon Changer என்ற மென்பொருளை பயன்படுத்தி இந்த வேலையை நாம் செய்யலாம் .
நன்றி ...............
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpqy05N794_-RowkFhBstyNAe1Fy55a94SWaNy006ilxA-oaYfCxRMoSzwJZQpu8Qp2s9rQOy4uMkk-OjgsW70XUbMcmhCDZSfcWOWPI7X9_ChbE_EhboXosi6-aMucclqauxk8oPs/s1600/tamil+windows+7.jpg)