இணையத்தில் நூலைபவர்கள் கூகுளை காணாமல் இருக்க மாட்டார்கள் . கூகுள் தளமானது நாளுக்கு நாள் தன் எல்லையை விரிவு படுத்தி கொண்டே செல்கிறது .கூகுளில் இல்லாத வசதிகளே இல்லை எனலாம் . இதனால் இணைய பயனர்களுக்கு இணையக்கடவுளாக கூகுள் காட்சி தருகிறது . சமீபத்தில் கூகுள் தளமானது கூகுள் பிளஸ் என்னும் சமுகத்தளத்தை ஆரம்பித்து இணைய உலகத்தையே ஆச்சரியத்துக்குள்ளும்
அதிர்ச்சிக்குள்ளும் ஆக்கியுள்ளது . இந்த தளத்தை பார்த்து மிரண்ட தளங்கள்
ஏராளம் . அனுதினமும் நம் பயன்படுத்தும் கூகுள் தளத்தை அதின் ஷர்ட் கட் கீகளை தெரிந்து வைத்து கொண்டால் நம் தேடுதலின் அறிவு விரிவாகும் என்பதில் சந்தேகம் இல்லை .
கூகுள் தளத்தினை வேகமாக இயக்க சுருக்கு கருவிகள் கீழே :
அதிர்ச்சிக்குள்ளும் ஆக்கியுள்ளது . இந்த தளத்தை பார்த்து மிரண்ட தளங்கள்
ஏராளம் . அனுதினமும் நம் பயன்படுத்தும் கூகுள் தளத்தை அதின் ஷர்ட் கட் கீகளை தெரிந்து வைத்து கொண்டால் நம் தேடுதலின் அறிவு விரிவாகும் என்பதில் சந்தேகம் இல்லை .
கூகுள் தளத்தினை வேகமாக இயக்க சுருக்கு கருவிகள் கீழே :
Google Shortcut | Finds Pages That Have... |
nokia phone | the words nokia and phone |
sailing OR boating | either the word sailing or the word boating |
"love me tender" | the exact phrase love me tender |
printer -cartridge | the word printer but NOT the word cartridge |
Toy Story +2 | movie title including the number 2 |
~auto | looks up the word auto and synonyms |
define:serendipity | definitions of the word serendipity |
how now * cow | the words how now cow separated by one or more words |
+ | addition; 978+456 |
- | subtraction; 978-456 |
* | multiplication; 978*456 |
/ | division; 978/456 |
% of | percentage; 50% of 100 |
^ | raise to a power; 4^18 (4 to the eighteenth power) |
old in new (conversion) | 45 celsius in Fahrenheit |
site:(search only one website) | site:websearch.about.com "invisible web" |
link:(find linked pages) | link:www.lifehacker.com |
#...#(search within a number range) | nokia phone $200...$300 |
daterange:(search within specific date range) | bosnia daterange:200508-200510 |
safesearch: (exclude adult content) | safesearch:breast cancer |
info: (find info about a page) | info:www.websearch.about.com |
related: (related pages) | related:www.websearch.about.com |
cache: (view cached page) | cache:google.com |
filetype:(restrict search to specific filetype) | zoology filetype:ppt |
allintitle: (search for keywords in page title) | allintitle:"nike" running |
inurl:(restrict search to page URLs) | inurl:chewbacca |
site:.edu (specific domain search) | site:.edu, site:.gov, site:.org, etc. |
site:country code (restrict search to country) | site:.br "rio de Janeiro" |
intext:(search for keyword in body text) | intext:parlor |
allintext: (return pages with all words specified in body text) | allintext:north pole |
book(search book text) | book The Lord of the Rings |
phonebook:(find a phone number) | phonebook:Google CA |
bphonebook: (find business phone numbers) | bphonebook:Intel OR |
rphonebook:(find residential phone numbers) | rphonebook:Joe Smith Seattle WA |
movie:(search for showtimes) | movie:wallace and gromit 97110 |
stocks:(get a stock quote) | stocks:ncesa |
weather:(get local weather) | weather:97132 |
Tags
Google