.உங்கள் இணையதளத்தில் (வலைப்பதிவில் )alert message box ஐ சேர்க்க வேண்டுமா அல்லது வரும் பார்வையாளர்களை எச்சரிக்கை செய்ய வேண்டுமா அதற்கு இந்த பதுவு உதவும் .pop up box உடன் கூடிய ok ,cancel,ஆகிய பட்டன்களை எப்படி வரவைப்பது .தளத்திற்கு வருபவர்களை வணக்கம் சொல்லி எப்படி வரவேற்ப்பது என்று பார்போம்
இது 18 வயதுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு என்று சொல்லும் alert box
உங்கள் ACCOUNT ஐ login செய்து கொண்டு Page Elements- Add a Page Element - HTML/JavaScript. Pasteசெய்து saveபண்ணுங்க
இந்த ELEMENT சேர்த்துகோங்க ...
Alert Box with OK button
![Alert Message and Dialog Box](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwDVVhU516oeb4UKkGQ0Gmi0qJuWlrwb_nwlQih_3kDNX4-_5YjWHoo0S8u8-EMtMQnboaZUYmcKEjICwT7ROKBFt-6JasQw1URw9ubR_7e9BWGU4wTZPPpHo-_4csgEydqTVGIhSFQNI/s400/alert+box+001.jpg)
உங்கள் ப்ளாக் மிகவும் Funny அக இருந்தால் இது funny site என்று
சொல்லலாம் .
![Alert Message and Dialog Box](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiDqtccG5yXVBMImNqL1xUGGJI60UExucG_euxGz-quyd8HreXblH4TodYzs2zSN6c6jGSFf-ntipkZgVOs92Cn0KLhIU3iPkAfBe6mBMhlRQ9KgM1bUC9-b3xc085Ibu2jeSxfoGHulnY/s400/alert+box+002.jpg)
மேலே உள்ள Alert box ஐ சேர்ப்பதற்கு கீழே உள்ள code ஐ copy செய்து add a page element - HTML & Java script ல் சேர்த்து விடுங்கள் .
<script type="text/javascript">
alert('You are about to enter an extremely funny site. People who are prone to laughing fits ... Beware!') </script> <noscript>Enable javascript in your browser to view an important message.</noscript> |
---|
red கலரில் உள்ளது நீங்கள் கொடுக்கும் செய்தி ..பச்சை வார்த்தைகள் நீங்கள்
JAVA FUNCTION ஐ off செய்து வைத்து இருந்தால் ஆகும்
Alert Box with Confirmation button
நீங்கள் படிக்க போகும் contents இப்படி பட்டது என்று சொல்லும் .இத்தாக்கு கீழே OK ,CANCELகொடுக்கப்பட்டிருக்கும்
<script type="text/javascript">
confirm('This site contains explicit contents. Are you sure you want to continue?'); if (confirm('This site contains explicit contents. Are you sure you want to continue?')) { window.location = "http://wesmob.blogspot.com/"; } else { window.location = "http://www.google.com/"; } </script> |
---|
red கலரில் தெரிவது உங்கள் செய்தி blue கலரில் தெரிவது உங்க URL This is where your visitors will go to if they click “OK”.CANCEL பட்டனை அழுத்தினால் ஆரஞ்சு கலரில் தெரியும் கூகுள்.காம் க்கு திருப்பி விடப்படும்
Alert Box with Prompt field
உங்கள் வலைப்பதிவிற்கு வரும் பார்வையாளரை அவரின் பெயரை கேட்கலாம் .
உங்கள் ACCOUNT ஐ login செய்து கொண்டு Page Elements- Add a Page Element - HTML/JavaScript. Pasteசெய்து saveபண்ணுங்க
<script type="text/javascript">
var yourName = prompt("How can we address you?", "Reader"); </script> |
---|
![Alert Message and Dialog Box](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhINc4SWNHq1Z-f7glbLHmmUhjjEB6hZk2y6HVOYt_ZqDI6L0eu1ca85xiWzdB8wK_3DAAhwUMD1UUYvnhh3ZUSrE162dDkV9qCxTp2J0ypiDuSLgLXq-PoLzffGREHF6o9VUQ3uaTTtu0/s400/alert+box+005.jpg)
Welcome back <script type="text/javascript">document.write(yourName)</script>! Feel free to look around. If you like what you read, mention us in your post or link to this site. Hope to see you again <script type="text/javascript">document.write(yourName)</script>
|
---|
சிவப்பு கலரில் உள்ளது என்னவென்றால் உங்கள் வலைப்பதிவைப் பற்றிய
கருத்துக்களை கூறி அவர்களை வரவேற்கலாம் .
![Alert Message and Dialog Box](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjS5jJUyTbRrLvyJI1wgEh3jaA5E7-IxDiFTwBx8elYc_s3mGZJqzz92m0GPapGabktbXgpcu4z3P9xxnghPLq_30Wn63uyzjWTV1hBN2g-WHXI-LiXi9y8yiHoTAT5TktK1DErvFPRr7A/s400/alert+box+006.jpg)
பயன் படுத்தி பாருங்கள் உங்கள் வலைப்பதிவு மிகவும் அழகாக இருக்கும் .
Tags
Software