Google Chrome இல் இருந்து YouTube Video வை பதிவிறக்கம் செய்வது எப்படி?

இன்றைய இந்தப்பதிவு YouTube செய்வது பற்றி...

YouTube இல் நீங்கள் பார்க்கும் Video வை பதிவிறக்கம் செய்வதற்க்கு நீங்கள் பல மென்பொருட்களை உங்கள் கணனியில் நிறுவி இருப்பீர்கள்.
ஆனால் இந்த சேவையை மிகவும் இலகுவான முறையில் 
Google Chromeதனது வாடிக்கயாலர்களுக்கு வழங்குகின்றது.
அது எப்படி என்று யோசிக்கின்றீர்களா? அந்தமுறையை நான் சொல்லித்தருகின்றேன் நீங்கள் பயன்படுத்திப் பாருங்கள்.
அதற்காக முதலில் நீங்கள் ஒரு மிகச்சிறிய File ஒன்றை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இந்த File, Google
 Chrome மிட்கு  மட்டுமே பொருந்தும்

தரவிரக்கச்சுட்டி 

பதிவிறக்கம் செய்து கொண்டிருக்கும் போதே உங்களுடைய Google Chrome அதனை நிறுவுவதற்கான அனுமதியை கேட்க்கும்.
 அனுமதி அளித்த பின்பு உங்கள் Google Chrome மின் Address Bar ரின் வலது பக்கமாக ஒரு சிறிய பச்சை நிற Icon தோன்றி மறையும்.

 பின்னர் நீங்கள் YouTube  தளத்திட்க்கு  சென்று உங்களுக்கு தேவையான  Video வை பிரிதொரு Tap இல் Open  செய்யுங்கள்,
செய்ததும் அந்த Tap இன் Address Bar ரில் ஒரு சிறிய பச்சை நிற Icon தோன்றும் அந்த Icon னை Click செய்யுங்கள்செய்தவுடன் அது பிரிதொரு இணையதலத்திட்க்குள் நுழையும்.
அவ்வினயதலத்தில் நீங்கள் பதிவிறக்கம் செய்யும் நோக்கத்துடன் திறந்த Video வின் Info வையும் சில அளவுகளையும் தரும்.
அதில் உங்களுக்கு தேவையான அளவை தெரிவு செய்து Start Download

எனும் பொத்தானை அழுத்தினால் போதும் அந்த Video வின் பதிவிறக்கம் ஆரம்பித்துவிடும்

Post a Comment

Previous Post Next Post