இன்றைய பதிவுYouTubeஇல் நீங்கள் பார்க்கும் video வை பதிவிறக்கம் செய்வது பற்றி..
you tube இல் நீங்கள் பார்க்கும் video வை பதிவிறக்கம் செய்வதற்கு நீங்கள் பல மென்பொருட்களை உங்கள் கணனியில் நிறுவி இலுப்பீர்கள். ஆனால் இந்த சேவையை மிகவும் இலகுவான முறையில் Google Chrome தனது வாடிக்கையாலர்களுக்கு வளங்குகின்றது. அது எப்படி என்று யோசிக்கிறீர்களா? அந்த முறையை நான் சொல்லித்தருகின்றேன் நீங்கள் பயன்படுத்திப் பாருங்கள். அதற்காக முகலில் நீங்கள் ஒரு மிகச் சிறிய file ஒன்றை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இந்த file,
Google குறோம் இற்கு மட்டுமே பொருந்தும்.
தறவிரக்கச்சுட்டி பதிவிறக்கம் செய்துகொண்டிருக்கும்போதே உங்கள்ளுடைய Google Chrome அகனை நிறுவுவதற்கு அனுமதியை கேட்கும். அனுமதி அளித்த பின்பு உங்கள் Google Chrome மின் Address Bar இன் வலது பக்கமாக ஒரு சிறிய பச்சை நிற Icon தோன்றி மறையும். பின்னர் நீங்கள் YouTube தளத்திற்குச் சென்று உங்களுக்கு தேவையான Video வை பிரிதொரு Tap இல் Open செய்யுங்கள். செய்ததும் அந்த Tap இன் Adress Bar இல் ஒரு சிறிய பச்சை நிற Icon தோன்றும் அந்த Icon னை Click செய்யுங்கள். செய்தவுடன் அது பிரிதொரு இனையத்தளத்தில் நுழையும் அவ்வனையத்தளத்தில் பதிவிறக்கம் செய்யும் நோக்கததுடன் திறந்த Video வின் Info வையும் சில அளவுகளையும் தரும் அதில் உங்களுக்கு தேவையான அளவை தெரிவு செய்து Start Download எனும் பொத்தானை அழுத்தினால் போதும் அந்த Video வின் பதிவிறக்கம் ஆரம்பித்துவிடும்.
நன்றி மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

Tags
You tube