
• Cannot delete file: Access is denied.
• Make sure the disk is not full or write-protected and that the file is not currently use.
• The source or destination file may be in use.
• The file is in use by another program or user.
இது எனெனில் வேறு செயல்களில் தொடர்புடையதாக இருக்கலாம். அல்லது Malware பிரச்சினையாகவும் இருக்கலாம்.இதற்கு FileASSASSIN மென்பொருள் மூலம் இந்த மாதிரி பிரச்சினை உடைய கோப்புகளை அழிக்கலாம்.

இந்த மென்பொருள் அந்த கோப்போடு தொடர்புடைய செயல்களின் இயக்கத்தை நிறுத்தி அதை எப்போதும் போல அழிக்க வைக்கிறது.இது Malwarebytes நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மென்பொருள். மால்வேர் சிக்கலில் உள்ள பைல்களையும் அழிக்கவல்லது. நன்றி!
தரவிறக்கச்சுட்டி: Download FileASSASSIN