கூகுள் பிளசின் "Add me To Circles" கெட்ஜெட் உங்கள் இணையதளத்திற்கு


பேஸ் புக்கின்  LIKE PAGE WIDGET ஐ நாம் அனைவரும் நம் தளத்தில் இணைத்திருபோம் .அதில் நம் தளத்தை விரும்புபவர்கள்சேர்ந்த்திருப்பார்கள் .நான் உங்களுக்கு சொல்வது கூகுள் பிளசின்" ADD ME TO CIRCLE " என்ற பக்க உறுப்பு (கேட்ஜெட் ) ஆகும் .இந்த பக்க உறுப்பு சமீப காலமாக மிகவும் பிரபலாமகி வருகிறது .

நம் தளத்தை பிடித்திருந்தால் இந்த ADD ME TO CIRCLE என்ற பட்டனை அழுத்தி இணைந்து கொள்ளலாம் .இந்த பக்க உறுப்பை நமக்கு வழங்குபவர்கள் WIDGET PLUS தளமாகும் .இந்த பக்க உறுப்பை உங்கள் தளத்தில் 
எப்படி இணைப்பது என்று கீழ் காணும் வழி முறைகளை பின் பற்றவும் .


1.WIDGET PLUS பக்கத்துக்கு சென்று GET WIDGET என்ற பொத்தானை அழுத்துங்கள்

 
2. BASIC SETTINGS என்ற TAB ஐ கிளிக் செய்து அதில் கூகுள் பிளஸ் ID யை கொடுக்கவும் .

3.WIDGET -ன் அகலம் ,LANGUAGE,(ஒன்பது மொழிகளை ஆதரிக்கிறது ) ஆகியவற்றை உங்கள் வசதிக்கேற்றவாறு கொடுத்து விடவும் .

4.COLAR GENERATOR ஐ பயன்படுத்தி  வண்ணங்களை மாற்றி அமைத்து கொள்ளலாம் .உங்கள் கூகுள் பிளஸ் ID யை தெரிந்து கொள்ள உங்கள் கூகுள் பக்கத்துக்கு சென்று ADDRESS BAR-ல் இருந்து எடுக்கவும்


5.GET CODE பட்டனை-ஐ அழுத்தி HTML கோடிங்கை பெற்று கொண்டு வந்து
உங்கள் இணையதளத்தில்(பிளாக்கர்/வோர்ட் பிரஸ்  ) DASH BOARD -DESIGN - ADD A GETGET/ WIDGET -HTML & JAVA SCRIPT கிளிக் செய்து PASTE செய்து விடுங்கள் .
அவ்வளவு தான் .......
நன்றி ...........

Post a Comment

Previous Post Next Post