கணினி வைத்திருப்பவர்களுக்கு மிகப்பெரிய பயம் என்னவென்றால் தங்கள் கணினியில் வைரஸ் புகுந்து விடுமோ என்று தான் . பலரும் காசு கொடுத்து தங்கள் கணினியில் வைரஸ் மென்பொருள்களை நிறுவுகிறார்கள் .
இருந்தாலும் ஒரு நம்பிக்கை இல்லாமல் தான் இருக்கிறது . நமக்கு நம் கணினிக்கு தேவையான நிரந்தரமான ஒரு சிறந்த வைரஸ் மென்பொருள் என்று தான் பலர் கருதுகின்றனர் . நம் கணினிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் சில சிறந்த பத்து வைரஸ் மென்பொருள்களின் பட்டியலை உங்களுக்கு தருகிறேன் . பயன்படுத்தி பாருங்கள் .
Microsoft Security Essentials
2009 மைக்ரோ சாப்ட் நிறுவனத்தால் அறிமுகப்படுத்த பட்ட ஒன்று .
இது ஒரு சிறந்த அண்டி வைரஸ் மென்பொருள் ஆகும் . இணையத்தில் இது இலவசமாக கிடைக்கிறது .
மைக்ரோ சாப்ட் தளத்துக்கு சென்று பதிவிறக்கி கொள்ளவும் .
AVG Free
இது பரவலாக பயன்படுத்த படும் ஒரு முன்னணி அண்டி வைரஸ் மென்பொருள் . இது கணினியில் உள்ள வேண்டாத வைரஸ்களை அழித்து உங்கள் கணினியை பாதுகாக்கும் சிறந்த மென்பொருள் .Download AVG.
Avira Free
Download Avira Free here.
Avast! Free
இது ஒரு இலவச மென்பொருள் .உங்கள் கணினியில் உள்ள ட்ரோஜன் மற்றும் ஸ்பேவேர் ஆகியவற்றை அழித்து உங்கள் கணினியை சுத்த படுத்தும் ஒரு அருமையான மென்பொருள்
Download Avast! here.
Malwarebytes
Download Combofix.
Clamwin
Download ClamWin
Panda Cloud AntiVirus
download Panda Cloud Antivirus
Comodo Firewall + Antivirus
Download Comodo Free here.
நன்றி ...........
Tags
Software