உங்களுக்கு பேஸ் புக் ,ஆர்குட் ,ஹாட் மெயில் ஆகியவற்றில் உங்களுக்கு நண்பர்கள் இருக்கிறீர்களா அவர்களை கூகுள் பிளஸுக்கு அழைத்து உங்கள் நண்பிகள் வட்டத்தை அதிகப்படுத்துங்கள் . அதில் உள்ள நண்பர்களின் தொடர்புகள் (CONTECTS) அனைத்தையும் கூகுள் பிளச்க்கு கொண்டு வந்து விடுங்கள் .இதை நாம் இரண்டு படிகளில் செய்ய முடியும் .
1.பேஸ் புக் தொடர்புகளை யாஹூ விற்கு நகர்த்துங்கள் .
2.யாஹூ விலிருந்து கூகுள் பிளசிர்க்கு நகர்த்துங்கள்
முதலில் பேஸ் புக் தொடர்புகளை யாஹூ விற்கு எப்படி நகர்த்துவது ..
யாஹூவில் உங்கள் கணக்கில் சென்று CONTECT என்னும் TAB ஐ கிளிக் செய்யவும் . அதில் IMPORT CONTECT என்னும் OPTION ஐ தேர்ந்தெடுங்கள் .
FACE BOOK TO YAHOO விற்கு நகர்த்துங்கள் .
மற்ற அனைத்துக்கும் இதே மாதிரி தான் .
OUTLOOK EXPRESS
ORKUT
HOT MAIL
AOL
யாஹூவில் இருந்து கூகுள் பிளசுக்கு நகர்த்துவது எப்படி ...
கூகுள் பிளஸ் LOG-IN செய்யுங்கள் .
CIRCLE TAB ஐ செலக்ட் செய்யுங்கள் .
யாஹூ வில் இருந்து கூகுள் பிளசுக்கு நகர்த்துங்கள் .
மற்றும் அனைத்து தொடர்புகளும் கூகுள் பிளஸ் க்கு வந்து விடும் ..
நன்றி ............

யாஹூ OPTION தேர்வு செய்து AGREE என்ற பொத்தானை அழுத்தினால்
யாஹூ வில் இருந்து கூகுள் பிளசுக்கு நகர்த்துங்கள் .
ஒரே கிளிக்கில் யாஹூவில் உள்ள பேஸ் புக் தொடர்புகள்,ஹாட் மெயில் ,
மற்றும் அனைத்து தொடர்புகளும் கூகுள் பிளஸ் க்கு வந்து விடும் ..
நன்றி ............
Tags
Google