
சில வலைப்பதிவுகளில் தலைப்புக்கு கீழே ஒரு Navigation மெனு பார்வைத்திருப்பார்கள். அதிலிருந்து சில பக்கங்களுக்கு இணைப்பு கொடுத்திருப்பார்கள் (Link). இதை உருவாக்க எங்கேயும் Javascript
கோடிங் தேடி அலைய வேண்டியதில்லை.பிளாக்கர் லேயே ஒரு வசதி உள்ளது.
1.உங்கள் பிளாக்கர் கணக்கில் நுழைந்து Layout பிரிவிற்கு செல்லுங்கள்.
2. Add a Gadget -> Text என்பதை தேர்வு செய்யுங்கள்.
3. உங்களுக்கு வேண்டிய தலைப்பை அடித்து Create Link பட்டனை
கிளிக் செய்து அந்த இணைப்புக்கான முகவரியைத்தரவும்.
எ.கா. About me -> http://pottuvilcoap.blogspot.com/aboutme.html

4. உங்கள் மெனுவில் குறைந்தது 5 தலைப்புகளையும் அதற்கான
இணைப்பையும் கொடுத்து சேமியுங்கள்.
HOME || ABOUT || DOWNLOADS || SITE MAP || DISCLAIMER
5. பின்னர் அந்த நேவிகேசன் பட்டியை ( Navigation bar ) வேண்டிய
இடத்தில பொருத்தவும்.வலைப்பதிவின் தலைப்புக்கு ( Blog Title )
கீழே என்றால் நன்றாக இருக்கும்.
இப்பொழுது உங்களுக்கான நேவிகேசன் பட்டி ( Navigation Menu )
உங்கள் வலைப்பக்கத்தில் இடம் பெற்றிருக்கும். நன்றி!