ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தெரிய வேண்டும் என்றால் நாம் செய்யக்கூடிய விஷயங்கள் : அகராதி புத்தகத்தை புரட்டுவது, அகராதி மென்பொருள் மூலம் தேடுவது, இணையத்தில்கூகிள், விக்கிபீடியா, விக்சனரி மூலம் தேடுவது. இப்போது இன்னொன்றையும் சேர்த்து கொள்ளுங்கள். ஜிடாக்கில் Lookup Bot -டிடம் கேட்பது.
இப்போது ஜிடாக்கில் ஆர்வலர்களால் தானியங்கி Bot கள் அறிமுகபடுத்தபட்டு வருகின்றன. ஏற்க்கனவே இது பற்றி "ஜிடாக்கில் கேள்வி கேளுங்கள் பதில்பெறுங்கள் " இடுகையில் சொல்லியிருந்தேன். அந்த வகையில் techie-buzz.com , Dictionary Bot ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.
இதனை உபயோகப்படுத்த உங்கள் ஜிடாக்கில் lookup@bot.im என்ற முகவரியை இணைத்து கொள்ளுங்கள். இது உடனே ஆன்லைனுக்கு வந்துவிடும். அடுத்து நீங்கள் அர்த்தம் வேண்டும் வார்த்தைகளை அதனிடம் கேட்க வேண்டும்.
'dict வார்த்தை' கொடுத்தால் போதுமானது.உதாரணத்திற்கு 'Internet' என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேட 'dict internet' என்று கொடுக்க வேண்டும். விரிவான விடை கிடைக்கும்.
துரதிஷ்டவசமாக தமிழில் அதிக வார்த்தைகளுக்கு அர்த்தம் இல்லை :( . இந்த Bot அர்த்தங்களை கண்டுபிடிக்க விக்சனரியை உபயோகபடுத்துவதால் அங்கு தமிழ் வார்த்தைகள் அதிகம் சேர சேர இதுவும் மேம்படும் என்று நம்பலாம்.