சுலபமாக பிளாக்கரின் Lightbox Image Effect வசதியை செயலிழக்க வைக்க


பிளாக்கர் தளத்தில் வெளியிட்ட வசதிகளிலேயே பெரும்பாலானவர்களால் விரும்பப்படாத வசதியாக இந்த Light Box Effect வசதி இருக்குமென நினைக்கிறேன். இந்த வசதி பிளாக்கில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட வசதி ஒவ்வொரு பதிவுக்கும் தனிதனி விண்டோ திறக்காமல் ஒரே விண்டோவில் பதிவின் அனைத்து படங்களும் தெரியும் படி உருவாக்கியது இந்த Light box Image Effect வசதி. ஆனால் இதில் பல்வேறு பிரச்சினை உள்ளதால் அனைவரும் இந்த வசதியை செயலிழக்க வைக்கின்றனர். அந்த வசதியை செயலிழக்க வைக்க நாம் கீழே ஒரு சுலபமான வழியை பார்ப்போம். இதற்க்கு நீங்கள் உங்கள் டெம்ப்ளேட் கோடிங் பகுதியில் எந்த கொடிங்கையும் சேர்க்க வேண்டாம்.

  • ஒரு விட்ஜெட் சேர்ப்பது போன்று கோடிங்கை சேர்த்து விட்டால் போதும் Light box Image Effect வசதி நீங்கி விடும். 
  • உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து Design - Add a Gadget, Html/JavaScript சென்று கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும். 
<script type="text/javascript"> //<![CDATA[ var lightboxIsDead = false; function killLightboxundefined) { if undefinedlightboxIsDead) return; lightboxIsDead = true; var images = document.getElementsByTagNameundefined'img'); for undefinedvar i = 0 ; i < images.length ; ++i) { images[i].parentNode.innerHTML = images[i].parentNode.innerHTML; } } if undefineddocument.addEventListener) { document.addEventListenerundefined'DOMContentLoaded', killLightbox, false); } else { document.attachEventundefined'onDOMContentLoaded', killLightbox); window.attachEventundefined'onload', killLightbox); } //]]> </script>
பேஸ்ட் செய்ததும் கீழே உள்ள SAVE என்ற பட்டனை அழுத்தி விட்ஜெட்டை சேமித்து கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் பதிவின் உள்ள புகைப்படத்தை கிளிக் செய்து பாருங்கள் Light box Image Effect என்ற வசதி செயலிழந்து பழைய முறையே தொடர்ந்து இருக்கும்.

டெம்ப்ளேட்டில் எந்த மாற்றமும் செய்யாமல் விட்ஜெட் முறையில் சுலபமாக கோடிங்கை சேர்த்து விட்டீர்களா? 

Post a Comment

Previous Post Next Post