முதலை தலையுடன் அதிசய மீன்.!(படஇணைப்பு)

முதலை தலையுடன் அதிசய மீன்.!(படஇணைப்பு)
கிழக்கு ஜாவா பகுதியில் முதலையில் தலையுடன் அதிசய மீன் ஒன்று பிடிபட்டுள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது :- சுபாட்டே (ளுரியசவழ) என்பவர் கடந்த ஜூலை 19 அன்று மீன்பிடித்துக்கொண்டிருக்கும் போது தனது தூண்டிலை ஒரு முதலை இழுப்பதைப்போன்று அவதானித்தார்.  பின்னர் அது ஒரு மீனைப்போன்று சுழழவே பிடித்துப்பார்த்ததும், தான் வியந்து போனதாக தெரிவித்தார். காரணம் அது ஒரு மீன். அதனுடைய பற்கள் ,தாடை மற்றும் முகம் போன்ற அனைத்தும் ஒரு குட்டீ முதலையைப் போன்றே காணப்பட்டது.  உண்மையில் இது ஒரு வித்தியாசமான மீன் இனம் என கூறப்படுகிறது. இதற்கு முன்னரும் இது போன்ற மீன் பிடிபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. மேற்கு பகுதியிலும்  றேகல் எனும் இடத்திலும் இது போன்ற மீன் பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
முதலை தலையுடன் அதிசய மீன்
முதலை தலையுடன் அதிசய மீன்

Post a Comment

Previous Post Next Post