ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூகுள் பிளஸ் ஐகான் ஒரே இடத்தில்

கூகுள் பிளஸ் தளமானது தற்போது சமுக வலைதளங்களில் வளர்ந்து வரும் தளமாக உள்ளது . கூகுள் பிளஸ் பல வலைப்பதிவர்கள் ,இணையம நடத்துபவர்கள் , பொறியாளர்கள் பலரும் இணைந்து தங்களுக்கென்று ஒரு தனி வட்டத்தை உருவாக்கி வருகின்றனர் . ஆனால் பலர் ஒரே விதமான ஐகான் களை தான் பயன்படுத்து கின்றனர்  . ஆனால் சில ஐகான் கள் மட்டும் பார்பதற்கு அழகாக இருக்கின்றன . மேலும் கூகுள் பிளஸ் தளம் பல புதிய வசதிகளை தங்கள் பயனர்களுக்கு தந்து கொண்டுதான் இருக்கிறது . உங்கள் தளம் உங்கள் ப்ரோ பைல் ஆகிய வற்றிக்கு பயன்படுத்த உங்களுக்கு பிடித்த ஐக்கான் களை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வாழ்த்துக்கள் . மேலும் கூகுள் பிளஸ் தளத்தில் பயன்படுத்தும் ,COMMENTS, PHOTO,NEXT,PREVIOUS ,DATE,போன்ற பல விதமான ஐகான் கள் நீங்கள் பயன் படுத்தி கொள்ளுங்கள் .







DOWN LOAD LINK (GO TO PAGE AND CLICK SKIP AD )

DOWN LOAD LINK (GO TO PAGE AND CLICK SKIP AD )


நன்றி நண்பர்களே  ................

Post a Comment

Previous Post Next Post