கூகுள் மேப்பும் மற்றும் கூகுள் எர்த்தும் இப்போது வானிலையை காட்டும் என்று கூகுள் அறிவித்துள்ளது . நான்கு நாளுக்கு முன் கூகுள் தனது அறிவிப்பை வெளியிட்டது . இனி மேல் வானிலை அறிய எந்த தளத்துக்கும் செல்ல வேண்டியது இல்லை . google maps weather என்னும் பக்கத்திற்குச் சென்று உங்கள் நகரத்தின் பெயரை கொடுத்து உங்கள் ஊரின் வானிலையை தெரிந்து கொள்ளுங்கள்.
நன்றி ..........
Tags
Google