![](http://1.bp.blogspot.com/-mryQ3To3Rig/Tl2Uv2QiAqI/AAAAAAAAAm0/KxftV66D2YE/s320/car-racing-track-wesmob.jpg)
அங்கு சென்று
எந்த இடத்தில் கார் ஓட்ட வேண்டும் என கொடுத்து ஓட்ட ஆரம்பிங்க ....இது கூகுள் மேப்பை பயன் படுத்தி தான் லண்டன் ,சிட்னி ,நியூ யார்க் போன்ற முக்கிய நகரங்களில் கார் ஓட்ட போறீங்க ...நன்றி மினி மேப்ஸ் .....
கீழ எப்படி கார் ஓட்டராங்க பாத்துக்கோங்க ...........
Tags
Google