ஐக்கான்களை அள்ளி தரும் இணையதளம்


எல்லோரும் இணையதளங்களை தொடங்கும் போது தங்கள் தளத்திற்கேற்ற 
லோகோ அல்லது ஐகான் அமைப்பதில் மிகவும் சிரமப்படுவார்கள் . இதனால் பலமணி நேரவேலைக்கு எடுத்து ஐக்கானை தயாரிப்பார்கள் . இப்படியாக தயாரிக்கும் ஐகான் கள் ஒரு சில நேரத்தில் அவர்களுக்கே பிடிக்காமல் போய் விடும் .
ஏன் நீங்கள் சிரமப்படுகிறீர்கள்  இனி அந்த கவலையே வேண்டாம் . நமக்கென்று 
ஆயிரக்கணக்கான ஐகான் களை இந்த தளம் நமக்கு தருகிறது அதை நமக்கு தேவையான வடிவில் பதிவிறக்கி பயன்படுத்தி கொள்ளலாம் .  
வித வித மான ஐகான்கள் இந்த தளத்தில் அதிக அதிகமாக உள்ளது .இந்த தளத்தில் உள்ள அனைத்து ஐகான்களும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக காட்சி அளிக்க கூடியது .இந்த தளத்தில் இரண்டு இட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்ப்பட்ட ஐகான்கள் உள்ளது .
ICON ARCHIVE என்று அழைக்கப்படும் இந்த தளமானது டெஸ்க்டாப் ஐகான்ஸ் ,சமூகத்தளங்களின் ஐகான் ,XP  ஐகான் , VISTA ஐகான் என்று பலதரப்பட்ட ஐகான்களை தரும் ஒரு அருமையான தளம் .







நன்றி .......

Post a Comment

Previous Post Next Post