விண்டோஸ் 8 இன் ஸ்கின் தீம் டிசைன் எப்படி இருக்கும்


விண்டோஸ் எட்டு இயங்குதளத்தை பலரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில் விண்டோஸ் எட்டு எப்படி இருக்கும் என்ற எண்ணம் நம் அனைவரின் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் . மைக்ரோ சாப்ட் நிறுவனத்தினர் விண்டோஸ் எட்டு இயங்குதளத்திற்காக இரவு பகல் பாராமல் உழைத்து கொண்டு இருகின்றனர் . இருந்தாலும் சில இணைய பொறியாளர்கள் இந்த விண்டோஸ் எட்டின் தோற்றம் வடிவம் அதன் அமைப்பு எப்படி இருக்கும் . என
வெளிடிருக்கிறார்கள் . இதன் தோற்றம் பார்பவருக்கு மிகவும் ஆச்சரியத்தை கொண்டுவரும் என்பதில் சந்தேகம் இல்லை . நீங்களும் பார்த்து கொள்ளுங்கள் .கீழே உள்ள படத்தை (1,361.55 kb) உங்கள் windows photo viewer ல் zoom செய்து பாருங்கள் மிக நன்றாகத்தெரியும் .அல்லது புது விண்டோவில்
பார்க்கவும் .

தனித்தனியாக பார்க்க வேணுமானால் கீழே உள்ள .ZIP கோப்பை பதிவிறக்கி பார்த்து கொள்ளவும் .


நன்றி  ......

Post a Comment

Previous Post Next Post