ஒரு சில நேரங்களில் நாம் நமக்கு தெரியாமலே நம் முக்கிய கோப்புகளை அழித்து விடுவோம் .அப்படி அழித்து விட்டு அழுது புலம்புவோம்( நீங்க இல்ல) .இனி அந்த கவலை வேண்டாம் .. இலவசமான இந்த பத்து மென்பொருள்களை கொண்டு அழித்த கோப்புகளை மீண்டும் எடுத்து விடுங்கள் .
Recuva
இது ஒரு அருமையான மென்பொருள் memory card, USB stick, MP3 Player, iPod, ஆகியவற்றில் அழித்த கோப்புகளை நீங்கள் மீட்கலாம் .Windows XP, Windows Vista and Windows 7 ஆகியவற்றில் வேலை செய்யும் .
Data Recovery Wizard Free
Windows 2000/2003/2008, Windows XP, Windows Vista and Windows 7. ஆகியவற்றில் வேலை செய்யும் இலவசமான மென்பொருள் .
Pandora Recovery
Windows 2000/2003, Wndows XP, Windows Vista and Windows 7.ஆகியவற்றில் இது வேலை செய்யும் .
PC Inspector Smart Recovery
அழிக்கப்பட்ட படங்கள் வீடியோ க்களை memory cards Compact Flash, Smart Media, Memory Stick, MicroDrive, MultiMedia Card (MMC), Secure Digital Card (SD) storage used in digital cameras.மீட்டேடுக்கும் அனைத்து Windows ஆப்ரேடிங் சிஸ்டத்தையும் இது ஆதரிக்கும் .
Undelete 360
360 Undeleteஇந்த மென்பொருள் ஒரு எளிமையான மென்பொருள் hard drive, flash drive, digital camera and memory card.
Restore Deleted Files Now
ஆதரிக்கும் OP -Windows 2000/2003/2008, Windows XP, Windows Vista and Windows 7.
Glary Undelete
SUPPORT OP -Windows 7, Vista, XP, 2003, 2000, NT, ME and 98.
FreeUndelete
SUPPORT OP -Windows 2000/2003/2008, Windows XP, Windows Vista and Windows 7.
Avira UnErase Personal
SUPPORT OP - Windows XP and 2000.