மொபைல் மென்பொருள்களை (.jar )கணினியில் திறப்பது எப்படி


இன்றைய கால கட்டத்தில் மொபைல் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது கைபேசியிலேயே மென்பொருள்களை நிறுவி பல வசதிகளை மேற்கோள்கின்றனர் . அதிகமான மக்கள் தங்கள் மொபைலில் ஜாவா ஆதரிக்கும் jar  என்ற பார்மெட்டில் உள்ள application ஐ தான் பயன்படுத்துவார்கள் . மொபைல் குரான் ,மொபைல்  கூகுள் மொழிபெயர்ப்பு ,மொபைல் உலாவிகள்,மொபைல் கூகுள் பிளஸ் ,மொபைல் கீதை ,மொபைல் தினகரன் ,மொபைல் ஹைடன் ,மொபைலில் திருக்குறள் -பழமொழி ,மொபைலில் பொது அறிவு ,ஆகிய மென்பொருள்கள் இந்தஜாவா .jar பைல் பார்மேட்டில் தான் இயங்குகின்றன. இந்த விதமான மென்பொருள்களை நம் கணினியிலே பார்பதற்கு கீழே உள்ள கணினி மென்பொருள்களை பதிவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள் .



Download Jar emulator(Any One)




  
நன்றி .............

Post a Comment

Previous Post Next Post