ப்ர்ர்ரர்ர்ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்ர்ரர்ர்ர்....ஓடிடாதீங்க...இது coca cola வின் விளம்பரம்
coca cola இது இல்லாத பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ,திருமணங்கள் ,பார்ட்டிகள் இருக்கவே முடியாது ......ஹோலி வூட் படங்களில் 2800 ஆம் ஆண்டு நடைபெறும் கட்சி என்று காட்டுவார்கள் ஆனால் அப்பொழுதும் விளம்பரப்பதகைகள்coca cola வை தாங்கிநிற்கும்.....ஆள்அரவமற்ற ஒரு நீண்ட பாலைவனத்தை காட்டுவார்கள் ஒரே ஒரு பாழடைந்த கடை இருக்கும் அதன் சுவரில்coca colaவிளம்பரம் இருக்கும்
மக்களிடையே ஒரு ஒரு ப்ரோடக்ட் நீண்டகாலம் தொடர்ந்து வரவேற்பை பெற்றுக்கொண்டிருக்க முடியாது ...ஆனால் coca cola 100 வருடங்களுக்கு மேலாக வரவேற்புக் குறையாமல் தொடர்ந்து முன்னணியில் இருந்து
வருகின்றது இதன் கம்பெனி Atlanta,வில் உள்ளGeorgia வில்அமைந்துள்ளது தனது 125 ஆவது வருட கொண்டாட்டத்தை ஹாங் ஹோன்க்கில் coca cola கொண்டாடியது ஒட்டுமொத்தமாக 189க்கு மேற்பட்ட நாடுகளில் coca cola தற்பொழுது சுவைக்கபப்ட்டு வருகின்றது....இது வரை வெளிவந்த coca cola போதத்தால்களை ஒன்றுடன் ஒன்றாக இணைத்தொமேயானால் பூமியிலிருந்து நிலவுக்கு மீண்டும்மீண்டுமாக 1677 தடவைக்கு மேலாக சென்று வர முடியும் ...அந்த அளவிற்கு விற்று தீர்த்திருக்கிறது coca cola ..இதுவரை வெளிவந்த சகல coca cola போத்தல்களையும் நயாகரா நீர் வீழ்ச்சியில் இருந்து கீழே கொட்டினால் 1 செக்கனுக்கு 1.6 மில்லியன் போத்தில்கள் வீதம் கீழே விழும் முளுப்போத்தல்களும் கொட்டி முடிவதற்கு 83 மணித்தியாலங்கள் எடுக்கும்
1889 இல் வெளியான விளம்பரம் |
உலகில் உள்ளோரால் 2 ஆவதாக அதிகம் விளங்கிக்கொள்ளும் வார்த்தையாக coca cola தெரிவு செய்யப்பட்டுள்ளது சரி அந்த முதலாவது வார்த்தை அதுதான் "ok".
உண்மையில்coca cola மென்பான நோக்கில் தயாரிக்கப்பட வில்லை coca cola வை கண்டு பிடித்தவர் ஒருpharmacist...அவரது பெயர் John S. Pemberton
File:John Pemberton |
தலைவலிக்கான மருந்தாகவே இது கண்டுபித்க்கப்பட்டது Frank Robinson இதற்கு coca cola என்ற பெயரை சூட்டினார் coca cola ற்குள் உள்ளடக்கப்படும் ரகசிய உள்ளடக்கங்களுள் கோகோ இலைகளும் விதைகளும் பயன்படுத்தப்படுவதனால் இதற்கு coca cola என்ற பெயர் வைக்கப்பட்டது
இவர்தான் coca cola என்ற எழுத்தை Spencerian script இல் எழுதியவர் இதுவே தற்பொழுதும் பயன்பாட்டில் இருக்கிறது
Spencerian script |
பத்திரிகையில் முதன் முதலாக வெளியிடப்பட்ட விளம்பரம் இதுதான்
“Delicious and Refreshing Beverage.” என்ற வாசகத்துடன் வெளி வந்தது
April 15, 1894 |
1887 இல் coca cola விளம்பரத்துக்காக கூப்பன்கள் பயன் படுத்தப்பட்ட்டன
அவ்வாறு பயன்படுத்தப்பட்ட முதல் கூப்பன்
1888 இல் Asa Candler என்பவருக்கு coca cola வின் போர்முலாக்கள் ,கம்பெனி இடம் மாறியது இவர்தான் காலேண்டர் களை விளம்பரத்துக்கும் பயன் படுத்தலாம் என்பதை coca cola காலண்டேரினூடாக அறிமுகப்படுத்தினார்
1896 இல் கடிகாரத்தையும் விளம்பரத்துக்கு பயன்படுத்தி விளம்பரத்துக்கு கடிகாரத்தையும் பயன்படுத்தலாம் என்பதை அறிமுகம் செய்தார்கள்
முதன் முதலில் விளம்பரங்களுக்கு தோன்றியவர் Hilda Clark இவர் ஒரு மேடைப்பாடகர் ...முதன் முதலில் விளம்பர செலவு 100,000 டாலர்களை தொட்டது ..இந்த விளம்பரத்தில் தான்...
1907 இல் வைரத்தின் வடிவிலான ..லேபல்கள் அறிமுகபப்டுத்தப்பட்டன இக்காலப்பகுதியில்coca cola கம்பெனி விளையாட்டு வீரர்களை தனது விளம்பரங்களுக்கு பயன்படுத்திக்கொண்டது ...முதன் முதலாக பயன்படுத்தியது பேஸ்போல் விளையாட்டு வீரர்களைத்தான் ...
1909 இல் Coca Cola Bottler magazine வெளி வரத்தொடங்கியது
1913 உலகம் முழுவதுமாக 2300 மொத்த விற்பனையாளர்கள் 415 000 சில்லறை வியாபாரிகள் இருந்தார்கள் 1915 இல் தற்போது காணப்படும் விளிம்புகளைக்கொண்ட போத்தலை ஒத்த போத்தல் Alexander Samuelson இனால் அறிமுகபப்டுத்தப் பட்டது ...இன்றுவரை coca cola போத்தல் தனித்துவமான வடிவமைப்பைக்கொண்டிருப்பதற்கு காரணம் இருக்கின்றது
ஆரம்பத்தில் coca cola வின் அசுர வளர்ச்சியை சிலர் பயன்படுத்தி தாம் coca cola வை பின் தள்ளி விட முனைந்தார்கள் ..அதற்கு அவர்கள் coca cola வின் உச்சரிப்பை ஒத்த பெயர்கள் coca cola வின் போத்தல்களின் வடிவங்களை ஒத்த வடிவங்களையும் பயன்படுத்தினர் இதனால் coca cola தனது தனித்துவமான அடையாளத்தை 1960 இல் அமெரிக்கவில் பதிவு செய்தது
coca cola தனது முதலாவது வானொலி நிகழ்ச்சியான Vivian the
Coca Cola Girl.” 1927 இல் வழங்கியது 1930 இல் அமெரிக்க விற்கு வெளியில் விற்பனைக்காக The CocaCola Export Corporation உருவாக்கப்பட்டது ...1931 இல் Haddon Sundblom என்பவரால் Christmas காலப்பகுதியில் ஒரு விளம்பரம் உருவாக்கப்பட்டது ...Santa Claus தனது கையில் coca cola வை வைத்திருந்தார்
இந்த விளம்பரம் Santa Claus ஐ பயன்படுத்தியதன் காரணமாக அடுத்த 10 வருடங்களுக்கு தொடர்ந்து இந்த விளம்பரம் நிலைத்தது ....
1935 இல் Norman Rockwell னால் Out Fishi காலேண்டர் உருவாக்கப்பட்டது
coca cola வின் 50 ஆவது ஆண்டு நிறைவின் போது N. C. Wyeth ஆல் அவ்வருடத்திற்குரிய காலேண்டர் உருவாக்கப்பட்டது
1939 இல் CocaCol Robert Woodruff இன் கைக்கு மாறியது ..1941 இல் முதல் முதலில் பேப்பர் கப்கள் அறிமுகப்படுத்தப்பட்டன
1943 இல் அமெரிக்க அரசாங்கம் உலகப்போரில் பங்குபெறும் தனது படையினருக்கு coca cola வழங்குமாறு கம்பனிக்கு பரிந்துரை செய்தது ..இதனால் உலகப்போரில் பங்கு பற்றிய அமெரிக்க சிப்பாய்களுக்கு coca cola வழங்கப்பட்டது ..சுமார் 5 பில்லியன் போத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன
coca cola வின் வரலாற்றை நகைச்சுவையுடன் கூறும் காணொளி
1946 இல் Haddon Sundblom ஆல் வெளியிடப்பட்ட எஸ் போஸ்டர் multiple design awards ஐப் பெற்றது
1950 Coca‑Cola டைம்ஸ் பத்திரிகையின் அட்டைப்படத்தை அலங்கரித்த முதல் productஎன்ற பெருமையை பெற்றது
1955 Clark University மாணவி Mary Alexander என்ற கறுப்பின பெண் முதன் முதலில் விளம்பரத்திற்கு தோன்றினார்
1955 Clark University மாணவி Mary Alexander என்ற கறுப்பின பெண் முதன் முதலில் விளம்பரத்திற்கு தோன்றினார்
இதே வருடத்தில் தான் CocaCola வின் மற்றைய தயாரிப்பான fanta இத்தாலி யில் அறிமுகப்படுத்தப்பட்டது
1969 இல் சிவப்பு வெள்ளை பின்னணி கொண்ட CocaCola வின் புதிய வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது
1969 இல் சிவப்பு வெள்ளை பின்னணி கொண்ட CocaCola வின் புதிய வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது
1970 CocaCola தன்னை first sports drink ஆக அறிமுகப்படுத்திக்கொண்டது Olympic
Committee இன் லோகோ வையும் பொறித்து வெளியிட்டது
1982 இல்DietCoke பிரபலங்களுக்கான கொண்டாட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது
விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்ட முதலாவது soft
drink CocaCola தான் இது விண்வெளி வீரர்கள் ஈர்ப்புக்குறைந்த இடத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருந்தது
1990 Coca‑Cola museum அட்லாண்டாவில் நிலத்திற்கு கீழே அமைக்கப்பட்டது 2007 வரை 1 மில்லியன் பார்வையாளர்களால் நிரம்பியது museum
2001 இல் ஆப்பிரிக்காவில்AIDS இற்கு எதிரான போராட்டத்தில் United Nations Program இல் தன்னை இணைத்துகொண்டது
2002 இல் FIFA World Cup இற்கு Coca‑Cola sponsor செய்தது
2001 இல் ஆப்பிரிக்காவில்AIDS இற்கு எதிரான போராட்டத்தில் United Nations Program இல் தன்னை இணைத்துகொண்டது
2002 இல் FIFA World Cup இற்கு Coca‑Cola sponsor செய்தது
இன்று facebook இல் 40 மில்லியனுக்கு மேலான வாடிக்கை யாளர்களைக் தன்வசம் கொண்டுள்ளது Coca‑Cola