தரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது ?

நாம் பயன்படுத்தும் அல்லது வாங்கும் நோக்கியா மொபைல் தரமானதா என்று எப்படி தெரிஞ்சுகொள்வது   கடைகாரர்   எல்லா போன்களும்

 தரமானதுதான்னு    சொல்லுவார்   உங்கள்நோக்கியா போனின் தரத்தை

எளிதாக கண்டுபிடிக்கலாம் .கடைகாரரிடம் போனை வாங்கி *#06#  டயல் செய்ங்க. சில எண்கள்  வரும்  

இதை "IMEI" நம்பர் என்று சொல்லுவாங்க. (International Mobile Equipment Identity) (கேள்விபட்டுருபீங்க).பிறகு அந்த எண்களில் ஏழாவது மற்றும் எட்டாவது இலக்கங்களை பாருங்கள்.

 Phone serial no. x x x x x x ? ? z z z z z z z
(XXXXXX - Approval code,  ZZZZZZZ - Serial number)

ஏழாவது மற்றும் எட்டாவது இலக்கம் 

0     2  அல்லது  2    0 - என்றால் அந்த போன் தயாரான நாடு  EMIRATES  ,தரம் : மோசம்

0    8  அல்லது   8    0 - என்றால் அந்த போன் தயாரான நாடு   GERMANY , தரம் : சுமார்

0    1  அல்லது  1   0  என்றால் அந்த போன் தயாரான நாடு  FINLAND  ,தரம் : நல்ல தரம்

0    4    என்றால் அந்த போன் தயாரான நாடு  CHINA . தரம் : நல்ல தரம்
CHINA என்றதும் பயப்பட வேண்டாம்.அதனுடைய software வேறு நாட்டில் தாயரிக்கபட்டது.)


0     3    என்றால் அந்த போன் தயாரான நாடு  KOREA . தரம் : நல்ல தரம்

0     5    என்றால் அந்த போன் தயாரான நாடு  BRAZIL . தரம் :  சுமார்


0     0   என்றால் அந்த போன் ஒரிஜினல் நோக்கியா தொழிற்சாலையில் தயாரானது.  தரம் :மிக மிக நல்ல தரம்மற்றும் உடலுக்கு எந்த தீங்கும் இழைக்காதது.
1      3      என்றால் அந்த போன் தயாரான நாடு  AZERBAIJAN  ,தரம் : மிக மோசமான தரம்.எளிதில் பழுதடையும் . மேலும் உங்கள் உடலுக்கு தீங்கானது.

இனிமேல்  NOKIA MOBILE  வாங்க சென்றால் இந்த எண்களை மறக்காமல் எழுதிக்கொண்டு போங்க. பதிவு பயனுள்ளதாக இருந்துருக்கும் என நம்புகிறேன்---------மெயில் மூலம் பெற்ற தகவல்


செல்போன் தொலைந்து போனாலோ, திருட்டுப் போனாலோ அதை முறைப்படி 'பிளாக்' செய்யவோ, மீட்கவோ வழியிருக்கிறது. இது பற்றிச் சிலர் அறிந்திருப்பார்கள் என்றாலும், முழுமையாகப் பார்க்கலாம்- ஒவ்வொரு செல்போனுக்கு ஒரு வரிசை எண் உள்ளது. ஐ. எம். ஈ. ஐ. எண் என்ற அது, ஒவ்வொரு செல்போனுக்கும் தனித்தன்மையானது ஆகும்.
உங்கள் செல்போனின் ஐ. எம். ஈ. ஐ. என்னை அறிய, *#06 # என்ற 'கீ'க்களை அழுத்துங்கள். உடனே செல்போன் திரையில் ஒரு 15 இலக்க எண் தோன்றும். இந்த ஐ. எம். ஈ. ஐ. எண், ஒவ்வொரு செல்போனுக்கும் வேறுபடும். இந்த எண்ணக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் செல்போன் தொலைந்துப் போனாலோ, திருட்டுப் போனாலோ உங்களுக்கு செல்போன் சேவையை அளிக்கும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு இந்த எண்ணைக் கொடுங்கள். அவர்கள் உடனே குறிப்பிட்ட செல்போனை 'பிளாக்' செய்வார்கள். செல்போனை யாராவது திருடி அதன் 'சிம்கார்டை' மாற்றினாலும் அவர்களால் முற்றிலுமாக செல்போனை பயன்ப்படுத்த முடியாமல் போகும்.
- நன்றி இளைஞர் மலர்

Post a Comment

Previous Post Next Post