முந்தைய பதிவில் நகரும் எழுத்துக்களை பதிவிடுவது எப்படிஎன பார்த்தோம்.அதே போன்று நகரும் படங்களை பதிவிடுவது எப்படி என பார்ப்போம்.இது பதிவர்களுக்கு பயணுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.ஏனெனில் popular post பலசமயங்களில் நாம் விரும்பும் பதிவுகளுக்கு கிடைப்பதில்லை.அந்த மாதிரியான சமயத்தில் நாம் விரும்பும் பதிவுகளை Thumbnail with text உடன் சேர்த்து நாமாகவே உருவாக்கி வாசகர்களின் கவனத்தை ஈர்க்கலாம்.
Scrolling Images Html Codes
1.சாதாரண நகரும் படங்கள்:
<marquee></marquee>
மேலே உள்ளகோட்கள் கீழுள்ளபடி பிரதிபலிக்கும்: 2. நகரும் படத்தின் திசையை மாற்ற <marquee direction="right"></marquee>
மேலே உள்ளகோட்கள் கீழுள்ளபடி பிரதிபலிக்கும் :மேலே சிகப்பு நிறத்தில் உள்ள right என்பதற்கு பதிலாக up,down,left என போட்டுக்கொள்ளலாம்.மேலும் சிகப்பு நிறங்களில் உள்ள புகைப்படத்தின் முகவரியை நீங்கள் அப்லோட் செய்த முகவரியாக மாற்றிக்கொள்ள வேண்டும்.3. நகரும் புகைப்படத்தோடு எழுத்தை இணைத்து,மவுசை கொண்டு சென்றால் நிற்குமாறும்செய்து BLOGGER SIDEBAR ல் வைப்பது எப்படி?
<marquee direction="up" height="400px width="250px" onmouseout="this.start()" onmouseover="this.stop()" scrollamount="3">பதிவு 1:
நீங்கள் எழுத விரும்புவதை இங்கு எழுதிக்கொள்ளுங்கள்.
.பதிவு:2
நீங்கள் எழுத விரும்புவதை இங்கு எழுதிக்கொள்ளுங்கள்..
பதிவு:3
நீங்கள் எழுத விரும்புவதை இங்கு எழுதிக்கொள்ளுங்கள்..</marquee>

மேலே உள்ளகோட்கள் கீழுள்ளபடி பிரதிபலிக்கும் மேலும் சிகப்பு நிறத்தில் உள்ள பதிவு1,2,3 ஆகியவை நீங்கள் sidebar இல்வைக்க விரும்பும் பதிவுகளின் தலைப்பு,thumbnail படம் மற்றும் பதிவின் விளக்கம்..ஆகியவற்றை மாற்றிக்கொள்ளுங்கள். பதிவிற்கு இணைப்பு கொடுப்பது பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன் தெரியாவிட்டால் தயங்காமல் கேளுங்கள். 4.SIDEBAR ல் வைக்க:
SIGN IN TO BLOGGER ACCOUNT
LAYOUT
ADD GADGET
HTML/JAVASCRIPT
அதில் தலைப்பு கொடுக்க விரும்பினால் கொடுத்து மேலே உள்ள கோட்களை உங்கள் விருப்பம்போல் மாற்றியமைத்துக்கொள்ளுங்கள். நன்றி.