நமக்கு தேவையான பைல்களை எந்த சாப்ட்வேர் துணையும் இல்லாமல் மற்றவர்களிடமிருந்து மறைத்து வைக்க நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
கீழே இருக்கும் இந்த கோடை(Code) காபி செய்து Notepadயில் .bat என்று முடியும்படி சேமித்து வைத்து கொள்ளுங்கள். நான் tamil.bat என்று சேமித்து வைத்துள்ளேன்.
கீழே இருக்கும் கோடில் சிகப்பு நிறத்தில் இருக்கும் பகுதியில் உங்களுக்கு தேவையான PASSWORD தந்து சேமித்து கொள்ளுங்கள்.
@ECHO OFF
title Folder Locker
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST Locker goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure u want to Lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo stuff by satish
echo Enter password to Unlock folder
set/p "pass=>"
if NOT %pass%==TYPE UR PASSWORD HERE goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Locker
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Locker
echo Locker created successfully
goto End
End

சேமித்தவுடன் கீழே படத்தில் உள்ளது போல் ஒரு ஐகான் வந்திருக்கும்.
அதனை டபுள் கிளிக் செய்தால் ஒரு LOCKER FOLDER வரும்.
உங்களுக்கு தேவையான பைல்களை அதாவது நீங்கள் மறைக்க நினைத்த பைல்களை இந்த LOCKER FOLDER போல்டெருக்குள் SAVE செய்து வைத்து கொள்ளுங்கள்.
பிறகு உங்கள் NOTEPAD ஐகானை டபுள் கிளிக் செய்தால் கீழே உள்ள படம் போல வரும். அதற்கு Y(YES) கிளிக் செய்தால் உங்கள் போல்டெர் மறைந்து விடும்.
எளிதாக நீங்கள் பாதுகாக்க நினைத்த பைல்களை இதன் மூலம் மற்றவர்களிடமிருந்து மறைத்து வைத்து கொள்ளலாம்.
** நீங்கள் PASSWORD தரவில்லை என்றால் PASSWORD கேட்கும் இடத்தில UNLOCK என்று TYPE செய்தால் திரும்ப LOCKER FOLDER வந்துவிடும் .