பொதுநலவாய நாடுகள் (காமன்வெல்த் நாடுகள், Commonwealth national) என்பவை பிரித்தானியப் பேரரசின் கீழ் இருந்த 53 சுதந்திர நாடுகளின் கூட்டமைப்பைக் குறிக்கும்.
[தொகு]காமன்வெல்த் நாடுகளின் பட்டியல்
- அன்டிகுவா - பர்புடா
- அவுஸ்திரேலியா
- பகாமாசு
- பங்களாதேஷ்
- பார்படோசு
- பெலீஸ்
- போட்சுவானா
- புரூணை
- கமரூன்
- கனடா
- சைப்ரஸ்
- டொமினிக்கா
- பிஜித் தீவுகள்
- கம்பியா
- கானா
- கிரெனடா
- கயானா
- இந்தியா
- ஜமெய்க்கா
- கென்யா
- கிரிபத்தி தீவு
- லெசோத்தோ
- மலாவி
- மலேசியா
- மாலைதீவு
- மால்ட்டா
- மொரிசியசு
- மொஸாம்பிக்
- நமீபியா
- நவூரு
- நியூஸிலாந்து
- நைஜீரியா
- பாகிஸ்தான்
- பப்புவா நியூ கினி
- செயிண்ட் கிட்சும் நெவிசும்
- செயிண்ட் லூசியா
- செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்
- சமோவா
- சேஷெல்ஸ்
- சியெரா லியொன்
- சிங்கப்பூர்
- சாலமன் தீவுகள்
- தென்னாபிரிக்கா
- இலங்கை
- சுவாசிலாந்து
- டொங்கா
- திரினிடாட் டொபாகோ
- துவாலு
- உகண்டா
- இங்கிலாந்து
- ஐக்கிய தான்ஸானியாக் குடியரசு
- வனுவாட்டு
- சாம்பியா