இணையதள டிசைனருக்கு வலைப்பூ உருவாக்க சாம்பிள் Content கொடுக்கும் தளம்.


இணையதள வடிவமைப்பாளர்களுக்கும் புதிதாக இணையதளம் உருவாக்க விரும்புபவர்களுக்கும்எந்த பக்கத்தில் எந்த இடத்தில் Content கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று சோதித்து பார்க்க விரும்புபவர்களுக்கும் சாம்பிள் Content கொடுத்து உதவுகிறது ஒரு  தளம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு
படம் 1
இணையதளம் உருவாக்க வடிவமைப்பு சமயத்தில் நமக்கு என்னவெல்லாம் Content நம் தளத்தில் கொடுக்க வேண்டும் என்று  தெரியாது அப்படி Content இல்லாத நேரத்தில் வடிவமைப்புக்கு இலவசமாக சாம்பிள் Content கொடுக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://baconipsum.com
இத்தளத்திற்கு சென்று எத்தனை Paragraphs வேண்டும் என்பதை எண்ணிக்கையில் கொடுத்து Give me bacon என்ற பொத்தானை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நமக்கு சாம்பிள் Content கொடுக்கும் இடத்தை நிரப்பி பார்ப்பதற்கு ஏதாவது  வேண்டும் என்று தேடுபவர்களுக்கு ஒவ்வொரு முறை இத்தளத்திற்கு சென்று சாம்பிள் கேட்கும் போது ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு தகவலைக் கொடுக்கும் நமக்கு தேவையானது வரும் வரை நாம் இத்தளத்தில் சென்று தேடலாம், பிளாக் ஒபென் திறந்து ஏதாவது  தளத்தில் இருந்து Content  காப்பி செய்து போடுவதை விட இலவசமாக சாம்பிள் Content கொடுக்கு இத்தளத்தைப் பயன்படுத்தலாம்.

Post a Comment

Previous Post Next Post