கணினியிலிருந்து மொபைலுக்கு links & file ஐ அனுப்பலாம்


இண்டர்நெட் மற்றும் சமூக நெட்வொர்க்கிங் தளங்களில் நேரம் செலவழிப்பது  வாழ்வின் ஒருபகுதியாக மாறிவிட்டது . அது போன்ற நேரங்களில் மக்கள் தங்கள்  கோப்புகளை மற்றும் இணைப்புகளை பகிர்ந்து கொள்வது எப்படி என்று 
பார்போம். இந்த கட்டுரையில் நாம்  உலாவி / கணினியில் இருந்து கைப்பேசிகளுக்கு files & links அனுப்புவதை பற்றி பார்போம்
sitetophone.com என்ற இந்த இணையதளம் இந்த சேவையை நமக்கு வழங்குகிறது.

இந்த தளத்திற்கு சென்று ஒரு account ஒன்று create செய்து நாம் நம் கோப்புகளையோ அல்லது இணைப்புகளையோ அனுப்பலாம் .

Post a Comment

Previous Post Next Post