சமுக வலை தளங்கள் அனைத்தும் டெஸ்க்டாப்பில்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமுக வலைத்தளங்கள் அனைத்தும் ஒரே மென்பொருளில் . இது ஒரு தேடும் மென்பொருளாகும் . இந்த மென்பொருளை பயன்படுத்தி நாம் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் தேடலாம் . கூகுள்,பேஸ் புக்,யூ டீயூப் ,டுவிட்டர் ,பிளாக்கர் ,விக்கிபீடியா ,ஜிமெயில் ,கூகுள் மேப்ஸ் ,போன்ற பல தளங்களை மற்றும் வோர்ட் பேட் ,எம்.எஸ்.வோர்ட்.எக்ஸ்செல் ,பெயிண்ட் இன்னும் பல இது தேடும் மற்றும் பலவற்றை பயன்படுத்தும் டூல் ஆகும் .



கிளிக் டு (click to)

Post a Comment

Previous Post Next Post