கூகுள் பிளசுக்குள் பேஸ் புக்கை பார்க்கலாம்



தற்போது கூகுள் பயனாளிகள் பயன்படுத்தி வரும் கூகுள் பிளஸ் என்னும் சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமான சமூக தளமான பேஸ் புக்கை பார்க்கலாம் . இதற்கு நான் செய்ய வேண்டியது .கூகுள் க்ரோம் , நெருப்புநரி ,இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் . ஆகியவற்றில் ஒரு நீட்சியை நிறுவினால் பேஸ் புக் தளத்தை கூகுள் பிளசின் உங்கள் பக்கத்தில் மேலே ஒரு டேப் வந்து விடும் . அந்த டேப்பை பயன்படுத்தி பேஸ் புக்கை பயன்படுத்தலாம் . 






GET EXTENSION

Post a Comment

Previous Post Next Post