ஆசிரியர்கள் மாணவர்கள் ப்ளாக் ஆரம்பிக்க ஒரு தளம்



பள்ளியில் படிக்கும் மாணவர்களும் ஆசிரியைகளும் தங்களுகேன்று ஒரு தனி ப்ளாக் உருவாக்கி கொள்ளலாம் . இதற்கு ஒரு தளம் துணை புரிகிறது . இந்த தளத்தில் முழுக்க முழுக்க ஆசிரியர்களும் மாணவர்களும் தான் ப்ளாக் வைத்திருகின்றனர் . நீங்கள் ஆசிரியரா , அல்லது மாணவராஇருந்தால் நீங்களுகும் ஒரு தளம் ஆரம்பித்து உங்கள் கல்வி குறித்த சந்தேகங்களை  பல மாணவர்களுக்கு புரிய வைக்கலாம் . மேலும் இந்த தளத்தில் வெளிவந்த முந்தைய தொடரான  


1.நீங்கள் ப்ளாக் ஆரம்பிக்க புதிய தளம் .  
2.நீங்கள் ப்ளாக் ஆரம்பிக்க இந்திய தளம் . 

என்ற பதிவுகளை படித்து கொள்ளுங்கள் .

இந்த தளம் குறிப்பாக ஆசிரியைகளுக்காகவும் மாணவர்களுக்காகவும் ஆரம்பிக்கபட்ட ஒரு அற்புதமான தளம் . இந்த தளத்தில் டாஸ் போர்டு வோர்ட் பிரஸ் தளத்தை போன்றே இருக்கும் .
இதுவரையில் 1,050,864 ப்ளாக்குகள் இதில் பதிவு செய்ய பட்டுள்ளன .

EDUBLOGS.ORG 

ப்ளாக்


ப்ளாக் 2

ப்ளாக் 3


ஏன் இன்னும் தாமதம் இந்த தளத்திற்கு சென்று ப்ளாக் ஆரம்பியுங்கள் .
எத்தனை காலம் பிளாக்கரிலே பொழுதை ஒட்டுவீர்கள் . ஒரு புது அனுபவமாக இந்த தளத்தை பயன்படுத்தி பாருங்கள் . கல்வி ப்ளாக் (EDUBLOGS) ஆரம்பிக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் .
நன்றி ....

Post a Comment

Previous Post Next Post