கூகுளில் இன்று எதை அதிகமாக தேடினார்கள்

இணையத்தை ஒவ்வொரு நாளும் புதுமையாக மாற்றி கொண்டிருக்கும் கூகுள் நிறுவனம் சமீபத்தில் தனது கூகுள் பிளஸ் என்ற சமூக வலைதளத்தை அறிமுகப்படுத்தி இணையத்தையே ஒரு   குலுக்கு குலுக்கி விட்டது .
இதன் அசுர வளர்ச்சியை கண்டு இணைய உலகமே அதிர்ந்து போய் உள்ளது
இந்த கூகுள் தளத்தில் தினமும் அதிகமாக எது தேடப்படுகிறது என்ற எண்ணம்
ஒவ்வொருவருக்கும் இருக்கும் . தினமும் இதனை update செய்து கொண்டே இருப்பார்கள்
.ஒவ்வொரு நாட்டிலும் எந்த அந்த குறிச்சொற்களில் தேடுகிறார்கள் . என்பதை எப்படி பார்ப்பது என்று பார்போம் .
அதிகமாக நம் இந்திய மக்கள் எதை தான் தேடுகின்றனர் .

இன்று கூகுளில் அதிக தேடியது -இந்தியா 


கூகுள் .காம் -ல் எதை அதிகமாக தேடுகின்றனர் .கூகுள் ,காம் - ல்  தேடுவது
தான் USA வுக்கும் பொருந்தும் .

உங்கள் நாட்டுக்கும் வேண்டுமா http://google.com/trends/hottrends

மேலே உள்ள லிங்கில் .com என்ற இடத்தில் உங்கள் நாட்டு கூகுள் DOMAIN ஐ
போட்டு கொள்ளுங்கள் .உதாரணமாக இந்தியாவிற்கு .CO.IN என்றும் சிங்கப்பூர் என்றால் .SG என்றும் போட்டு கொள்ளுங்கள்.
நன்றி  ......

Post a Comment

Previous Post Next Post