கூகுள் மேப்பின் மூலம் உலகின் எந்த பகுதிக்கும் கார் ஓட்டலாம்




அமேரிக்கா ,ஆஸ்திரேலியா ,இங்கிலாந்து ,சுவிஸ் ,ஜப்பான் போன்ற உலகின் பல பகுதிகளுக்கும் காரில் பயன் செய்ய வேண்டுமா நீங்களே இணையத்திலே கார் ஓட்டலாம் . இது ஒரு அற்புதமான அனுபவம் ஆக இருக்கும் . MINI MAPS என்னும் தளத்திற்கு பேஸ் பூக்கின் உதவியுடன் செல்லுங்கள்.
அங்கு சென்று
எந்த இடத்தில் கார்  ஓட்ட வேண்டும் என கொடுத்து ஓட்ட ஆரம்பிங்க ....இது கூகுள் மேப்பை பயன் படுத்தி தான் லண்டன் ,சிட்னி ,நியூ யார்க் போன்ற முக்கிய நகரங்களில் கார் ஓட்ட போறீங்க ...நன்றி மினி மேப்ஸ் .....

கீழ எப்படி கார் ஓட்டராங்க பாத்துக்கோங்க ...........



Post a Comment

Previous Post Next Post